'மோடி மக்களுக்கு கொடுத்தது வெறும் சொம்புதான்'

62பார்த்தது
'மோடி மக்களுக்கு கொடுத்தது வெறும் சொம்புதான்'
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 21 மாநிலங்களில் தமுதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, கர்நாடகா அல்லது நாடு முழுவதும் இந்த முறை மோடி அலை இல்லை. கர்நாடகாவிற்கு மோடியின் பரிசு வெற்றுச் சொம்பு தான். ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவதாக தெரிவித்தார்கள்.ஆனால் அதை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி