டாஸ் வென்ற டெல்லி - பந்து வீச்சை தேர்வு செய்தது

55பார்த்தது
டாஸ் வென்ற டெல்லி - பந்து வீச்சை தேர்வு செய்தது
டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி: பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், பந்த், லலித், அக்ஷர், குல்தீப், நோக்கியா, முகேஷ் குமார், கலீல் அகமது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஹெட், அபிஷேக், மார்க்ரம், கிளாசென், சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, நடராஜன்.

தொடர்புடைய செய்தி