ரஜினியின் வேட்டையன் படத்தை வம்பிழுத்த கங்குவா தயாரிப்பாளர்

70பார்த்தது
ரஜினியின் வேட்டையன் படத்தை வம்பிழுத்த கங்குவா தயாரிப்பாளர்
சூர்யாவின் ‘கங்குவா’ படம் நவ. 14 வெளியாகிறது. கடந்த அக். 10-ல் வெளியாக வேண்டிய இப்படம் வேட்டையன் பட வெளியீடு காரணமாக தள்ளி போனது. இந்நிலையில் கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், கங்குவாவில் நடிகர், நடிகைகள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகாதது பிரச்னையில்லை, அப்படியான அப்டேட் சமீபத்தில் வெளியான படத்தின் ஓப்பனிங்கிற்கு உதவியதா என கேள்வியெழுப்பி வேட்டையன் படத்தை மறைமுகமாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி