கேரள மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்த கேரள மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்துவிட்டு மாணவியை தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மர்ம கும்பல் விட்டுச் சென்றுள்ளது. மாணவிக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.