கூட்டு பாலியல் வன்கொடுமை: பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

60பார்த்தது
கூட்டு பாலியல் வன்கொடுமை: பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 20 வயது ஐஐடி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பரில் நடந்த இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.