ஏ.சி. பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்

77பார்த்தது
ஏ.சி. பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்
ஏ.சி. பயன்பாடு அந்த அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, தோலின் ஈரப்பதத்தையும் சேர்த்தே உறிஞ்சிவிடும். இதனால் தோல் அரிப்பு, வறண்ட சருமம், முடி உதிரும் பாதிப்புகள் ஏற்படலாம். ஏ.சி. ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து பராமரிக்கவில்லை என்றால் அதிலிருக்கும் தூசிகள், பாக்டீரியாக்கள், அழுக்குகள் அதிகமாகி தலைவலி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நோய்தொற்று, நுரையீரல் தொற்றுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட வழிவகுத்துவிடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி