ஜி.வி. பிரகாஷ் மெட்டுக்கு சைந்தவி உயிர் கொடுத்த பாடல்கள்

554பார்த்தது
ஜி.வி. பிரகாஷ் மெட்டுக்கு சைந்தவி உயிர் கொடுத்த பாடல்கள்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடகி சைந்தவி நிறைய நல்ல பாடல்களை பாடி இருக்கிறார். அதில் முக்கியமான பாடல்களைப் பற்றி பார்க்கலாம். பிறை தேடும் இரவிலே (மயக்கம் என்ன), எள்ளு வய பூக்கலையே (அசுரன்), கையிலே ஆகாசம் (சூரரைப் போற்று), உன்னாலே என் ஜீவன் (தெறி), யாரோ இவன் (உதயம் nh4), என்னாச்சு ஏதாச்சு (த்ரிஷா இல்லனா நயன்தாரா), விழிகளில் ஒரு வானவில் (தெய்வத்திருமகள்), யார் இந்த சாலை ஓரம் பூக்கள் (தலைவா).

தொடர்புடைய செய்தி