குளியலறையில் நடிகர் பிரதீப் விஜயன் சடலம்! இறப்பிற்கான காரணம் என்ன?

61பார்த்தது
குளியலறையில் நடிகர் பிரதீப் விஜயன் சடலம்! இறப்பிற்கான காரணம் என்ன?
தெகிடி, மேயாத மான், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரதீப் விஜயனின் சடலம் இன்று (ஜூன் 13) சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டு குளியலறையில் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு நாட்களாக அவர் செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பால் பிரதீப் உயிரிழந்ததும் கீழே சரிந்து விழுந்ததால் காயம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி