பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் 14 வயது சிறுமியை, அவரது வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து சிறுமியின் தாயாரிடம் விசாரித்தபோது, இது குறித்து புகார் அளித்தால் தன்னையும், மகளையும் கொன்று விடுவதாக மிரட்டுவதாக தாயார் தெரிவித்துள்ளார்.