கிரிக்கெட் வரலாற்றிலேயே நோ பால் வீசாத பவுலர்கள்.!

64பார்த்தது
கிரிக்கெட் வரலாற்றிலேயே நோ பால் வீசாத பவுலர்கள்.!
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி, முன்னாள் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயன் போத்தம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான இம்ரான் கான், இங்கிலாந்து அணியின் முன்னாள் பேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் ஆகியோர் தங்களது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முறை கூட நோபல் வீசியது கிடையாது. இவர்கள் நால்வரும் கிரிக்கெட் வரலாற்றிலேயே நோ பால் வீசாத வீரர்கள் என்கிற பெருமையை பெறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி