சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தான இன்சுலின் செடியின் இலைகளை காலையில் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு செடியின் இரண்டு இலைகளை சுத்தம் செய்து அரைத்து அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து, காலையிலும் மாலையிலும் தொடர்ந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இல்லையென்றால், இதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த செடியை வீட்டில் வளர்க்கலாம்.