அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று (பிப்.,10) நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து அவரது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். சென்னை போயஸ் இல்லத்தில் குடும்பத்தினருடன் நேரில் சென்ற எஸ்.பி. வேலுமணி, ரஜினிகாந்திடம் அழைப்பிதழை வழங்கினார். அப்போது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர்.