மதியம் சாப்பிட வேண்டிய உணவுகள்

66பார்த்தது
மதியம் சாப்பிட வேண்டிய உணவுகள்
'வெரைட்டி ரைஸ்’ என்று நாம் செய்யும் புளியோதரையோ, எலுமிச்சை சாதமோ எதுவாக இருந்தாலும் அதனை மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகள், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும் மதிய உணவில் அவசியம் இடம்பெறவேண்டிய ஒன்று, ரசம். அடுத்ததாக தயிர் சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. மேலும், அனைத்து கீரை வகைகளும் இருத்தல் நல்லது.

தொடர்புடைய செய்தி