இதயத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் உணவுகள்

72பார்த்தது
இதயத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் உணவுகள்
இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினருக்கும் மாரடைப்பும், இதய நோய்களும் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தரமில்லாத, இதயத்திற்கு பாதுகாப்பில்லாத உணவுகளை சாப்பிடுவது தான்..! சிவப்பு இறைச்சி உணவுகளான மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி இதய பாதிப்புக்கு வழிவகுக்கும். சோடா மற்றும் கேக்குகளை அடிக்கடி சாப்பிடுது இதயத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். பீட்சா சாப்பிடும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த உணவு இதயத்திற்கு ஆபத்தானது.

தொடர்புடைய செய்தி