நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

82பார்த்தது
நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.