ராகுல்லா ரசகுல்லா வாங்குறது - பார்த்திபன் போட்ட பதிவு

76பார்த்தது
ராகுல்லா ரசகுல்லா வாங்குறது - பார்த்திபன் போட்ட பதிவு
ராகுல் காந்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்காக சாலை தடுப்பை தாண்டி எகிரி குறித்து சென்று இனிப்பு வாங்கி கொடுத்ததை நடிகர் பார்த்திபன் தனது ஸ்டைலில் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். இந்த நிலையில் அந்த வீடியோவை தன்னுடைய ஸ்டைலில் புது வசனத்துடன் X தளத்தில் நடிகர் பார்த்திபன் பகிந்துள்ளார். அந்த பதிவில்,"ராகுல்லா ரசகுல்லா வாங்குறது கேள்விக்குறி" என பகிர்ந்திருக்கிறார். இதை அடுத்து பலரும் பார்த்திபனின் பதிவை பாராட்டி அதிக அளவில் பார்வேர்ட் செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி