பாதுகாப்பான உணவே சிறந்த ஆரோக்கியம்..!

77பார்த்தது
பாதுகாப்பான உணவே சிறந்த ஆரோக்கியம்..!
இன்று (ஜூன் 7) உலக உணவுகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பாதுகாப்பான உணவே, சிறந்த ஆரோக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலான உணவினால் பரவும் நோய்களைத் தடுப்பதற்காக, நிலையான முறையில் சிறந்த ஆரோக்கியத்தை வழங்க உணவு முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் கொண்ட காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்காகவும், நிலையான உற்பத்தி மற்றும் பாதுகாப்பான உணவுகளின் நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கவும், தங்கள் செயல்பாடுகளை மறுசீரமைக்கவும் உணவு அமைப்புக் கொள்கை வகுப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உறுதிக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி