காஸாவிற்கு உணவு பொட்டலங்கள் - அமெரிக்கா முடிவு

58பார்த்தது
காஸாவிற்கு உணவு பொட்டலங்கள் - அமெரிக்கா முடிவு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முக்கிய முடிவை எடுத்துள்ளார். உணவுப் பொட்டலங்களில் உணவுகளை ராணுவ விமானங்கள் மூலம் காஸாவுக்குக் கொண்டு வரப்படும் என்று தெரியவந்துள்ளது. ஜோர்டான் மற்றும் பிரான்ஸ் ஏற்கனவே இந்த வழியில் காஸாவிற்கு உணவு வழங்கி வருகின்றன. உணவு கிடைக்காததால் காஸா மக்கள் விலங்குகளின் உணவு மற்றும் புல் செடிகளை உண்பது குறிப்பிடத்தக்கது. ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி