வயதானவர்கள் நிம்மதியாக தூங்க இதை பின்பற்றுங்க

76பார்த்தது
வயதானவர்கள் நிம்மதியாக தூங்க இதை பின்பற்றுங்க
வயது முதிரும் பொழுது இரவில் தூக்கம் குறையும். உடலும், மனமும் பாதிக்கப்படும். இதை தவிர்ப்பதற்கு இரவில் தூங்கும் முன் திரவ உணவுகளை எடுக்கக் கூடாது. தூங்குவதற்கு முன்பு உடலை ஓய்வாக வைத்திருக்க வேண்டும். இதமான வெந்நீரில் குளிக்கலாம். எளிய யோகாசனம் செய்யலாம். இரவு 7 மணிக்குள் மிதமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தோட்ட வேலை ஆகியவற்றை செய்துவிட்டு படுக்கைக்கு செல்லலாம். நாளொன்றுக்கு 7-8 மணி நேரம் தொந்தரவு இல்லாத நிம்மதியான தூக்கம் அவசியமானது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி