தாமிரபரணி ஆற்றின் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

70பார்த்தது
தாமிரபரணி ஆற்றின் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்
தமிழகத்தில் நேற்று (டிச.12) முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கடந்த வெள்ளத்தின் போது தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் ஒரு பகுதி அடித்துச்செல்லப்பட்டது. அந்த பாலத்தை இன்னும் சரிசெய்யாத நிலையில், வாகனங்கள் சென்று வந்த பழைய தரைமட்ட பாலத்தை தற்போது வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி