“UPSC - CSE தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டும்” - கனிமொழி எம்பி

66பார்த்தது
“UPSC - CSE தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டும்” - கனிமொழி எம்பி
UPSC தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், UPSC - CSE தேர்வுகள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும்” என ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி