பிலிப்பைன்ஸில் வெள்ளம்.. 14 பேர் பலி (வீடியோ)

74பார்த்தது
பிலிப்பைன்ஸில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்குள் பலத்த வெள்ள நீர் புகுந்து ஆற்றின் கரையோரங்களில் இருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி