குடல் வறட்சியை போக்கி, மலச்சிக்கலை தீர்க்கும் தேங்காய் எண்ணெய்

66பார்த்தது
குடல் வறட்சியை போக்கி, மலச்சிக்கலை தீர்க்கும் தேங்காய் எண்ணெய்
மலச்சிக்கலை போக்க தேங்காய் எண்ணெயை தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான நீரில் 1-2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர மலச்சிக்கல் நீங்கும். தேங்காய் எண்ணெயை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். குடல் வறட்சியை நீக்கி, குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்யும். குடலுக்கு வழவழப்பை அளிக்கும்.

தொடர்புடைய செய்தி