காட்டு விலங்கு மோதி வாகன ஓட்டி மரணம் (வீடியோ)

539பார்த்தது
சாலையில் பயணிக்கும்போது, ​​எந்தப் பக்கத்திலிருந்து எந்த ஆபத்து வரும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் அந்த விபத்துகளில் உயிர் பலியாகும் சம்பவங்களும் உண்டு. அதுபோல தான் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அயோத்தியில் நெடுஞ்சாலையில் முகேஷ் பாண்டே என்ற 28 வயது இளைஞர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடந்து வந்த கடமான் போன்ற விலங்கு அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி