ஹீட் ஸ்ட்ரோக் பாதித்தவருக்கு என்ன முதலுதவி சிகிச்சைகள் அளிக்கலாம்?

81பார்த்தது
ஹீட் ஸ்ட்ரோக் பாதித்தவருக்கு என்ன முதலுதவி சிகிச்சைகள் அளிக்கலாம்?
ஒருவர் ஹீட் ஸ்ட்ரோக்கால்(வெப்ப வாதத்தால்) பாதிக்கப்படுகிறார் எனில் அவரை முதலில் நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிந்து இருந்தால், அதை தளர்த்தி குளிர்ந்த நீரை கொண்டு அவரது உடல் பாகங்களை துடைக்க வேண்டும். சுயநினைவுடன் இருப்பின் குளிர்ந்த நீரை குடிக்கவும் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயாளியாக இல்லையெனில் அவருக்கு குளிர்பானம் குடிக்க கொடுக்கலாம். குளிர்பானத்தில் ஆல்கஹால் மற்றும் காஃபின் இல்லாமல் இருக்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தொடர்புடைய செய்தி