வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை

84பார்த்தது
வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை
வடமாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். அவரின் அறிக்கையில், “வடமாநில எதிர்ப்பு காரணமாக தமிழகத்தை புகலிடமாக கருதி பிரதமர் பரப்புரை மேற்கொள்ள ஒன்பதாவது முறையாக வந்தார். 100 முறை வந்தாலும் ராகுல்காந்தி, மு.க. ஸ்டாலின் இடையே கோவை பொதுக்கூட்ட மேடையில் நிலவிய உணர்ச்சிபூர்வமான நட்புக்கு இணையாக மோடியின் பகல் வேஷம் எடுபடாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி