10வது தேர்ச்சி போதும்.. விமான நிலையத்தில் வேலை

17166பார்த்தது
10வது தேர்ச்சி போதும்.. விமான நிலையத்தில் வேலை
AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024. விமானநிலைய சேவைகள் நிறுவனத்தில் 130 ஓட்டுநர், மற்றும் 292 கைவினைஞர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: AI விமானநிலைய சேவைகள் நிறுவனம்
பணியின் பெயர்: பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை ஓட்டுநர், கைவினைஞர்/ கைவினைப் பெண்.
பணியிடங்கள்: 422
விண்ணப்பிக்க கடைசி தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 28 வயது வரை
சம்பளம்: ரூ.22,530 முதல் ரூ.24,960 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மற்றும் தேவையான தேர்வுகள் மூலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf

தொடர்புடைய செய்தி