தச்சங்குறிச்சியில் 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு தொடக்கம்

62பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் 2025ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன., 04) தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். புனித விண்ணேற்பு அன்னை தேவாலய அருட்தந்தை அருளானந்த் பிரார்த்தனைக்கு பிறகு வாடிவாசலிலிருந்து கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இதனை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி