மருத்துவக் கல்லூரிகள் பற்றிய தகவல்களை எளிதில் அறியலாம்!

54பார்த்தது
மருத்துவக் கல்லூரிகள் பற்றிய தகவல்களை எளிதில் அறியலாம்!
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் முழுமையான தகவல்களை இணையதளத்தில் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு செய்துள்ளது. கல்லூரிகளின் அடிப்படை விவரங்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ள நிலையில், அந்தந்த கல்லூரிகளின் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, பணியாளர்கள் விவரம் போன்ற விவரங்களை கிடைக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் என்எம்சி இணையதளத்தில் உள்ள வருடாந்திர அறிவிப்பு தாவல்/இணைப்பில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி