இந்த வாரம் OTT இல் ரிலீசாகும் படங்கள்

57பார்த்தது
இந்த வாரம் OTT இல் ரிலீசாகும் படங்கள்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ சன்நெக்ஸ்ட் ஓடிடியிலும், மகேஷ்பாபுவின் ‘குண்டூர் காரம்’ நெட்ஃப்ளிக்ஸிலும் நாளை பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை வெளியாகிறது. ஹாலிவுட்டில், ப்ரி லார்சனின் ‘தி மார்வல்ஸ்’ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது. கார்ட்டர் ஸ்மித்தின் ‘தி பாசஞ்சர்’ படம் ஹாலிவுட் படத்தை ப்ரைம் ஓடிடியில் தற்போது காண முடியும்.

தொடர்புடைய செய்தி