தவெக கொடியை கிழித்த ஃபெஞ்சல் புயல்

67பார்த்தது
தவெக கொடியை கிழித்த ஃபெஞ்சல் புயல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டின் போது விஜய் ஏற்றிவைத்த தவெக கொடி கிழிந்துள்ளது. 100 அடி உயரத்தில் பறந்த கொடியை ஃபெஞ்சல் புயல் காற்று கிழித்துள்ளது. முன்னதாக, 2 நாட்களுக்கு முன்பு புயல் காற்றில் கயிறு அறுந்து கொடி கீழே விழ இருந்த நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் கீழே விழுகாமல் கொடியை பாதுகாத்த வீடியோ வெளியாகியிருந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி