உதகை, கூடலூரில் வட்டத்தில் இன்று விடுமுறை

60பார்த்தது
உதகை, கூடலூரில் வட்டத்தில் இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச., 02) விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். ஏற்கனவே விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி