பழுதான இவிஎம்: விவிபேட்-ல் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

50பார்த்தது
பழுதான இவிஎம்: விவிபேட்-ல் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் 7 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளது. பழுதை சரி செய்ய முடியாத நிலையில் அதன் வி வி பேட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை வைத்து வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது. தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி