* அமேசான் பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து இரண்டு டிவி-யில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும்
* சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம்
* விவசாயிகள் இனி ரூ. 2 லட்சம் வரை Unsecured கடன் பெறலாம்
* வருமான வரி தொடர்பில் பல்வேறு மாற்றங்கள் வரவுள்ளன
* PF பணத்தை எடிஎம் மையங்களில் எடுக்கும் வசதி 2025-ல் வரவுள்ளது
* UPI 123Pay சேவையின் அதிகபட்ச வரம்பு ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்கிறது