பிரபல ஹாலிவுட் நடிகர் சுட்டுக் கொலை

10838பார்த்தது
பிரபல ஹாலிவுட் நடிகர் சுட்டுக் கொலை
ஜெனரல் ஹாஸ்பிடல் தொடரில் பிராண்டோ கார்பின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜானி வாக்டர் (37). கடந்த 25ஆம் தேதி காலை அவரது காரில் இருந்து catalytic கன்வர்ட்டரை மூன்று பேர் திருட முயற்சி செய்துள்ளனர். அதனைப் பார்த்த ஜானி வாக்டர், அவர்களை நோக்கி ஒடினார், அப்போது அந்த திருடர்கள் ஜானியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (மே 27) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி