பைக்கை இடித்து தூக்கிய கார்.. பதறவைக்கும் வீடியோ

15263பார்த்தது
ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் இன்று (மே 27) அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் அதிவேகமாக வந்த கார் அந்நபரை இடித்து தூக்கியது. இதில், இருசக்கர வாகனத்துடன் சில அடி தூரம் வரை அவர் இழுத்துச் செல்லப்பட்டார். நல்வாய்ப்பாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி