கோமா நிலைக்கு சென்று காலமான ஜவஹர்லால் நேரு.!

67பார்த்தது
கோமா நிலைக்கு சென்று காலமான ஜவஹர்லால் நேரு.!
1964, மே 26 புவனேஷ்வர் சென்றிருந்தபோது நேருவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில். அவசரமாக டெல்லி திரும்பினார். மே 27ம் தேதி காலை 6:30 மணி அளவில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்திராகாந்தியின் அவசர அழைப்பின் பெயரில் வந்த மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். 8 மணி நேரம் கோமாவில் இருந்த அவர் 2:05 மணிக்கு காலமானதாக வானொலியில் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நேருவின் இல்லத்தில் குவிந்தனர். மே 29 அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you