நேரு “நவீன இந்தியாவின் சிற்பி” என அழைக்கப்பட காரணம் என்ன.?

78பார்த்தது
நேரு “நவீன இந்தியாவின் சிற்பி” என அழைக்கப்பட காரணம் என்ன.?
தொடர்ந்து 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேரு நாட்டில் மிகப்பெரிய உட்கட்டமைப்புகளை உருவாக்கினார். பக்ரா நங்கல் போன்ற மிகப்பெரிய அணைகளையும், மும்பை அணு ஆராய்ச்சி மையம், ஐஐடிக்கள், ஐஐஎம்கள், இஸ்ரோ ஐந்தாண்டு திட்டங்கள், பொதுத்துறை, தொழிற்சாலைகள், விவசாயத்திற்கு முன்னுரிமை, எஃகு தொழிற்சாலை, உரத் தொழிற்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், மின் உற்பத்தி திட்டங்கள் என அவர் நிறுவிய பல இலட்சிய திட்டங்கள் தான் அவரை “நவீன இந்தியாவின் சிற்பி” என பாராட்டப்பட காரணமாக அமைகின்றன.

தொடர்புடைய செய்தி