கொட்டை உள்ள திராட்சை அதிக சத்துக்களை கொண்டதா?

78பார்த்தது
கொட்டை உள்ள திராட்சை அதிக சத்துக்களை கொண்டதா?
திராட்சையில் கொட்டை உள்ள திராட்சை மற்றும் கொட்டை இல்லாதது என 2 வகைகள் உள்ளது. இவை இரண்டும் உடலுக்கு நல்ல சக்தியை வழங்கக்கூடியது. இரண்டையுமே அளவோடு சாப்பிட்டு வந்தால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அதிகளவு சாப்பிடும் பட்சத்தில், அமிலத்தன்மை காரணமாக வயிற்று பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திராட்சை விதைகளில் உள்ள அதிகளவிலான ப்ளேவோனாய்டுகள், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சமநிலையில் பராமரிக்கும்.

தொடர்புடைய செய்தி