சீனாவில் ஹார்பினி பனித் திருவிழாவில் நேற்று (ஜன.04) ஐஸ் கட்டியில் சிலை செதுக்கும் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பங்கேற்ற சிற்பக் கலைஞர்கள், தங்களது நாட்டின் சிறப்புகளைச் சிலையாக அனைவரின் கண்முன் நிறுத்தினர். இந்த ஐஸ் கட்டியினால் செதுக்கப்பட்ட விதவிதமான சிலைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தளத்தி வைரலாகி வருகின்றன.