நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் நீட்டிப்பு

83பார்த்தது
நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் நீட்டிப்பு
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என நிர்வாகிகள் தகவல் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி