விரைவில் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

74பார்த்தது
விரைவில் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு
விருதுநகர் அருகே வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெடிவிபத்தில் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது 𝕏 தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி