இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி

68பார்த்தது
இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி
மாலத்தீவுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை மாவு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாலத்தீவு அதிபராக முகமது முய்ஜு பதவியேற்ற பிறகு இந்தியாவுடனான உறவுகள் மோசமடைந்தன. எனினும், இந்தியா மனிதாபிமான அணுகுமுறையை அந்நாட்டிடம் காட்டியுள்ளது. ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சில அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி