வெடித்து சிதறிய சிலிண்டர்.. திக் திக் வீடியோ..

16133பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் டவுன் வடக்கு வீதியில் சமோசா விற்பனை செய்யும் சாலையோர கடையில் இன்று (மே 30) திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பேட்டை தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்துக்கான குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி