டீப்ஃபேக் புகைப்படங்களை அடையாளம் காண பிரத்யேக வீடியோ

78பார்த்தது
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உலகம் முழுவதும் பல துறைகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. AI உருவாக்கிய போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இந்நிலையில், இவற்றைச் சரிபார்க்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் செய்தித் தகவல் பணியகம் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி