சத்தியமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

1601பார்த்தது
நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு, நீலகிாி நாடாளுமன்ற தொகுதி, பவானிசாகா் சட்டமன்ற தொகுதியில் நீலகிாி பாராளுமன்ற வெற்றி வேட்பாளா் திரு. லோகேஷ் தமிழ்செல்வனை ஆதாித்து கழக அமைப்பு செயலாளா், முன்னாள் அமைச்சா், ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட கழக செயலாளா், சாதனை செம்மல் K. A. செங்கோட்டையன் கழக அமைப்பு செயலாளா், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினா் A. K. செல்வராஜ் சத்தியமங்கலம் வடக்குபேட்டை, வரதம்பாளையம், கோட்டுவீராம்பாளையம், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில், கோணமூலை பகுதிகளில் தீவர பிர்சசாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகாித்தனா். உடன் பவானிசாகா் சட்டமன்ற உயா்திரு. A. பண்ணாாி B. A. MLA. , இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகாித்தாா். இந்நிகழ்ச்சியில் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகாித்தனா்.

தொடர்புடைய செய்தி