கன மழை பெய்ததில் பள்ளத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடியது

79பார்த்தது
கடம்பூர் அடுத்த மலை கிராமங்களில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்டது, அதனையடுத்து மதியம் சுமார் 2 மணிக்கு மேல் காற்று வீசியது.

அதனையடுத்து சின்ன குன்றி, கோவிலூர், பண்ணையத்தூர், கரியகவுண்டன் பைல், எப்பலூர், மாகாளித்தொட்டி, குஜ்ஜாம்பாளையம் ஆகிய மலைகிராம பகுதிகளில் காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது.

இதனால், மழைநீர் ஆங்காங்கே சிறிய அளவில் பெருக்கெடுத்து ஓடியது, இந்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது, சிரிய அளவிலான பள்ளங்களை நோக்கி மழைநீர் ஓடியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி