குன்னத்தூர் கருப்பட்டி ரூ. 4. 85 லட்சத்திற்குஏலம்.

82பார்த்தது
குன்னத்தூர் கருப்பட்டி ரூ. 4. 85 லட்சத்திற்குஏலம்.
குன்னத்தூரில்  இன்று நடைபெற்ற கருப்பட்டி ஏலத்தில் ரூ. 4. 85 லட்சத்திற்கு ஏலம் போனது.

கோவை, திருப்பூர், ஈரோடு  மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் குன்னத்தூரில் இயங்கி வருகிறது. இன்று நடைபெற்ற ஏலத்தில் தென்னங்கருப்பட்டி வரத்து 2000 கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ. 150 வீதம்  ரூ3, 00, 000 -. க்கு ஏலம் போனது. பனங்கருப்பட்டி வரத்து 1000. கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ. 185 வீதம். ரூ. 1, 85, 000-க்கும் என மொத்தம் ரூ. 4, 85, 000-க்கு  ஏலம் போனது. இத்தகவலை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் சரவணகுமார் மேலாளர் முருகானந்தம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி