பதவியேற்ற நான்கே மாதத்தில் பதவி விலகிய OLA நிறுவன CEO

61பார்த்தது
பதவியேற்ற நான்கே மாதத்தில் பதவி விலகிய OLA நிறுவன CEO
ஓலா கேப்ஸ் CEO ஹேமந்த் பக்ஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் இந்த ஆண்டு ஜனவரி மாதம் CEOவாக பொறுப்பேற்ற ஹேமந்த் பக்ஷி, 4 மாதங்களுக்கு பிறகு அந்த பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், புதிய பதவிகளை ஏற்பதற்காக பக்ஷி தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. ஓலாவில் இருந்து 10% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் CEOவின் ராஜினமா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி