தமிழகத்தில் இன்று இந்த இடங்களில் மழை

17342பார்த்தது
தமிழகத்தில் இன்று இந்த இடங்களில் மழை
தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பத்தைத் தணிக்கும் வகையில் ஆங்காங்கே கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் வாட்டம் நீங்கி மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 30) கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி